கல்வி இளமானி சிறப்புப்பட்டம் (குழந்தை பருவ கல்வி) Asia e பல்கலைக்கழகம் (மலேசியா) AeU.

பட்டப்படிப்பு தொடர்பான ஒரு கண்ணோட்டம் (Key Information)

பட்டப்படிப்பு கல்வி இளமானி சிறப்புப்பட்டம் (குழந்தை பருவ கல்வி) Asia e பல்கலைக்கழகம் (மலேசியா) AeU.

கால வரையறை: 3 வருடங்கள் + (ஆசிரியர் பயிற்சி உள்ளடங்களாக
பட்டம் வழங்கும் நிறுவனம்: Asia e பல்கலைக்கழகம் (மலேசியா) AeU.
அங்கீகார நிலை: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இலங்கை

நுழைவுத்தகுதிகள்:
க.பொ.த உ /த 2 பாடங்களில் சித்தி அல்லது
க.பொ.த சா/த+2 வருட ஆசிரியர் அனுபவம் அல்லது
ஆசிரியர் டிப்ளோமா/அங்கீகரிக்கப்பட்ட தகுதி அல்லது
ஆசிரியர் பயிற்சி சான்றிதழ்
*நிபந்தனைகளுக்கு உட்பட்பட்டவை

கிளைகள்:
• மாலபே
• களுத்துறை
• கண்டி
• நீர்கொழும்பு

தொழில் வாய்ப்புக்கள் (Employability)

• பட்டதாரி முன்பள்ளி ஆசிரியர்
• முன்பள்ளி மேளாலர்
• தினப்பராமரிப்பு மேளாலர்
• சிறந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள்

TOP